ராயா பெருநாளை சொந்த ஊர்களின் கொண்டாட மலாக்கா, பேரா, பினாங்கு ஆகிய மாநிலத்தில் உள்ளவர்களே அதிகமாக மாநிலம் கடக்க முயல்கின்றனர் என்று தற்காப்பு துறை அமைச்சர் டத்தோச்ர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.
பாலேக் கம்போங் காரணத்துடன் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனமோட்டிகளை பணியில் இருக்கும் போலீஸா திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மலாக்காவில் 886 கார்களும் பேராவில் 362 கார்களும் பினாங்கில் 284 கார்களும் மாநிலம் கடக்க முயன்றதாக அவர் கூறினார்.