டிக் டாக்கில் வாத்தி கமிங் பாடல் மிகவும் பிரபலமாகி வருகிறது.
சமிபத்தில் வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கமிங் பாடல் தற்போது டிக் டாக்கில் பிரபலமாகி வருகிறது.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்த பாடலுக்கு ரசிகர்கள் இடையே மிக பெரிய வரவேற்புள்ளது. இந்த பாடலுக்கு டிக் டாக்கில் ஆடாத இளைஞர்களே இல்லை என்று சொல்லலாம்.
பாடல் வெளியாகி விட்டது படம் எப்பொழுது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.