டாக்சி ஓட்டுனர்களுக்கு கோலாலம்பூர் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தினர் உதவி

நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள டாக்சி ஓட்டுனர்களுக்கு கோலாலம்பூர் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தினர் உதவி வழன்க்கினர்.

செந்தூல் தீமோர் டாக்சி நிலையத்தில் உள்ள 23 டாக்சி ஓட்டுனர்களுக்கு மன்றத்தினர் மளிகை பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினர்.

மன்றத்தின் தலைவர் ஏ.செல்வரத்தினம், துணைச் செயலாளர் தி.குகன் மற்றும் ஒட்டுனர்களின் ஒருங்கிணைப்பாளர் குணா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here