உலகம்பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் மாயம்?By Suriyah Kumar - June 15, 2020 6:46 pmShareFacebookTwitterWhatsAppLinkedin பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இந்திய தூதரகம் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் அதிகாரிகளில் 2 பேரை இன்று காலை முதலே காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் வட்டார தகவலை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.