விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. விஜய்யின் பிறந்தநாளன்று (ஜூன் 22) ‘தளபதி 65’ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here