அனைத்துலக அளவில் ஹானர் 9ஏ – ஜூன் 23இல் அறிமுகமாகும்

புதிய ஹானர் 9ஏ ஸ்மார்ட்போனில் 6.3 inch HD+ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
 
ஹானர் 9ஏ சிறப்பம்சங்கள்
– 6.3 inch 1600×720 பிக்சல் HD+ 20:9 டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
– IMG PowerVR GE8320 GPU
– 3GB ரேம்
– 64GB மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.0.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 13MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
– 5MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 2MP டெப்த் கேமரா, f/2.4
– 8MP செல்ஃபி கேமரா, f/2.0
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
– 5000mAh பேட்டரி
ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ரஷியாவில் இதன் விலை 10,990 ரூபிள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here