மெர்சல் நடிகையின் மாஸான செயல்

மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தவர் நடிகை நித்யா மேனன். கதைக்கு முக்கியத்துவமுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர் தன் திறமையை சரியாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கேற்ப நடித்துவிடுவார்.

மலையாள சினிமாவை சேர்ந்த இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வந்த சைக்கோ படத்தில் நடித்திருந்தார். அவரின் நடிப்பில் கொலம்பி படம் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது. பல படங்களை கையில் வைத்திருக்கும் நித்யாவுக்கு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையாம்.

இதனால் தற்போது படத்திற்கான கதையை எழுத தொடங்கிவிட்டாராம். இதுவரை எந்த ஹீரோவும் செய்யாத சாதனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here