படைகளை இந்தியாவிற்கு திருப்பும் அமெரிக்கா

சீனாவிற்கு எதிராக இந்தியாவிற்கு படைகளை அனுப்புவோம் என்று அமெரிக்கா தெரிவித்ததற்கு பின் வேறு சில திட்டங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அமெரிக்கா ஜெர்மனி இடையிலான மோதலும் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

இந்தியா – சீனா – அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் தற்போது மிக முக்கியமான திருப்பத்திற்கு காத்திருக்கின்றன என்றுதான் கூற வேண்டும். எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வரும் சீனாவிற்கு எதிராக படைகளை அனுப்பும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா, வியாட்நாம், மலேசியா ஆகிய நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா படைகளை அனுப்பும். சீனாவின் அத்துமீறலை அமெரிக்காவின் இந்த படைகள் தடுக்கும் என்று அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here