பிரேசில் படும்பாடு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியாக உயர்ந்துவிட்டது. உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சமாகும். இதுவரை 54 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1.28 லட்சத்தை தாண்டியது.

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சமாக உயர்ந்துவிட்டது. பிரேசிலில் 57 ஆயிரம் பேர் கொரோனாவால் பலியாகிவுள்ளனர். ரஷ்யாவில் 6.27 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ரஷ்யாவில் 8,969 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இந்தியாவில் 5.29 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை இந்தியாவில் 16,103 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை மொத்தம் 3.10 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பிரிட்டனில் 3.10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு பலி எண்ணிக்கை 43,514 ஆகும்.

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில் 53 விழுக்காடு பாதிப்பும், ஸ்பெயினில் 2.95 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு 28,341 பேர் பலியாகிவிட்டனர். பெருவில் 2.75 லட்சம் பேரும் சிலியில் 2.67 லட்சம் பேரும், இத்தாலியில் 2.40 லட்சம் பேரும், ஈரானில் 2.20 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்மிதில் பிரேசில் கொரோனாவால் தத்தளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here