எஸ்.பி.எம் மாணவர்கள் படிவம் ஆறு விண்ணப்ப நிலையை இப்போது சரிபார்க்கலாம்

பெட்டாலிங் ஜெயா: செமஸ்டர் 1,2020 க்கான படிவம் ஆறில் நுழைவதற்கு விண்ணப்பித்த 2019ஆம் ஆண்டு எஸ்.பி.எம் மாணவர்கள் இப்போது தங்கள் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.

இதை கல்வி அமைச்சின் போர்டல் https://sst6.moe.gov.my/ மூலம் செய்யலாம். புதிய மாணவர்களுக்கான பதிவு தேதி ஜூலை 15 ஆகும். எம்.சி.ஓ முடிந்த பின்னரே முறையீட்டு நிலைகளை சரிபார்க்க முடியும் என்று வலைத்தளம் தெரிவித்துள்ளது. மேலும் தகவலுக்கு  03-8884 9370 என்ற எண்ணில் அழைக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here