லடாக்எல்லையில் இந்திய போர் விமானங்கள்

லடாக் எல்லைக்கு இந்தியா போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் அனுப்பி உள்ளது. காலையில் இருந்து இந்தியா சார்பாக எல்லையில் அதிக போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன.

மோடி சென்ற லடாக்கின் நிமு, சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம் நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயமாக விளங்குகிறது. லடாக் எல்லைக்கு தற்போது கண்காணிப்புப் பணியில் நவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சுகோய் 30MKI, மிக்-29 ரக போர் விமானங்களும் சீன எல்லையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here