ஒடிடி-யில் ரிலீசாகும் ஷகிலா படம்

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தையும் இணைய தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இதில் ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்திரஜித் ரங்கேஷ் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

ஷகிலா 1990-களில் மலையாள பட உலகில் கொடி கட்டி பறந்தார். மம்முட்டி-மோகன்லால் படங்களையே வசூலில் இவரது படங்கள் பின்னுக்கு தள்ளின என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here