வன்முறை , ஆரோக்கியம் குறித்த உலக அறிக்கை

அக்டோபர் 3, 2002 ஆம்நாள்   உலக சுகாதார அமைப்பு,  வன்முறை, உடல்நலம் குறித்த முதல் உலக அறிக்கையை வெளியிட்டது . அப்போதிருந்து, 30 க்கும் மேற்பட்ட அரசாங்கங்கள் அறிக்கை குறித்த, தேசிய வெளியீடுகள் அல்லது கொள்கை விவாதங்களை ஏற்பாடு செய்துள்ளன, மேலும் அறிக்கையை அங்கீகரிக்கும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

உலக சுகாதார சபை, மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உயர்மட்டம், ஆப்பிரிக்க ஒன்றியம் போன்ற பல அரங்குகளில் வன்முறை, உடல்நலம் குறித்த உலக  அளவிலான  விரிவான மதிப்பாய்வு இதுவாகும்.

அது என்ன? அது யாரை பாதிக்கிறது . அதைப் பற்றி என்ன செய்ய முடியும்? என்பதைக்கொண்டு  தயாரிக்க  மூன்று ஆண்டுகள் பிடித்தன். உலகெங்கிலும் இருந்து 160க்கும் மேற்பட்ட நிபுணர்களின் பங்களிப்பால்  இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது

விஞ்ஞானிகளிடமிருந்து சக மதிப்பாய்வு,  உலகப் பிராந்தியங்களின் பிரதிநிதிகளிடமிருந்து பங்களிப்புகள் , கருத்துகள் இதன் அடக்கம் இருக்கின்றது.

வன்முறை தடுப்பு 2014 குளோபல் நிலை அறிக்கையை  133 நாடுகளிலிருந்து கிடைக்கும் தரவுகள் பிரதிபலிக்கும், தனிமனித வன்முறை, அதாவது குழந்தை கொடுமைப்படுத்தப்படுதல், இளைஞர்கள் வன்முறை, நெருக்கமான தொடர்பாளர் பாலியல் வன்முறை,

ஆகியவற்றின் மதிப்பீட்டிலான முதல் அறிக்கை இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here