தொண்டைக்குள் … அதிர்ச்சி!

தொண்டையில் வலிப்பதாகக் கூறிய பெண்ணோட வாயைத் திறந்து பார்த்ததில் டாக்டர் அதிர்ச்சி.

ஜப்பானில் பெண் ஒருவர் தொண்டை வலிக்காகச் சென்ற போது அவரது தொண்டையில் டான்சில்ஸ் பகுதிக்கு கீழ் புழு ஒன்று உயிருடன் இருந்ததை பார்த்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார்.

பொதுவாக எப்போதாவது சளி பிடித்தால், தொண்டையில் ஒரு இதமற்ற சூழல் ஏற்படும். கரகரப்பு, விழுங்குவதில் பிரச்சினை, தொண்டைக் கட்டுதல், தொண்டை வலி உள்ளிட்டவை ஏற்படும்.

ஆனால், இந்த சாதாரண ஒரு விஷயம் ஜப்பான் பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சிக்குரிய சம்பவமாக மாறிவிட்டது.

ஜப்பானில் 25 வயது பெண் ஒருவர் தொண்டையில் எரிச்சல் ,தொடர் வலி காரணமாக மருத்துவரை அணுகினார். தான் ஷாஷிமி என்ற உணவு வகையை உண்ட பிறகிலிருந்தே வலி ஏற்பட்டதாக அப்பெண் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here