நேற்று மட்டும் இந்தியாவில் மூன்றரை லட்சம் கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அதிக பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களை விரைவாக தனிமைப்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். இதனால் கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்தியா பரிசோதனைகளை அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 3,50,823 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை 1,50,75,369 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா ஐந்து கோடிக்கு மேலான பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here