இந்தியா மேற்கு வங்காளத்தில் நிலஅதிர்வு By Ramyasri Manoharan - August 26, 2020 Share Facebook Twitter WhatsApp Linkedin வடகிழக்கு மாநிலங்கள், டெல்லியில் அவ்வப்போது நிலஅதிர்வு ஏற்படும். அந்த வகையில் இன்று காலை மேற்கு வங்காள மாநிலம் துர்காபூரில் 7.54 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் லேசாக நிலஅதிர்வு ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.