பாகுபலியை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன் திரைப்படம்

தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அலா வைகுந்தபுரம்லோ. இந்தப் படம் தற்போது வேற லெவல் சாதனையை ஏற்படுத்தியுள்ளது . தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்களிலேயே அதிக ரேட்டிங்கைப் பிடித்த படம் என்ற சாதனையை இந்தப் படம் உருவாக்கியிருக்கிறது . இதில் 2 வது இடத்தில் மகேஷ்பாபுவின் சரிலேறு நீக்கெவரு படமும் 3 வது இடத்தில் பாகுபலி 2 படமும் உள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here