#ஹிந்தி_தெரியாது_போடா ஹேஸ்டேக்.!

#ஹிந்தி_தெரியாது_போடா எனும் ஹேஸ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அண்மையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புகைப்படம் ஒன்று வைரலானது. அதில், யுவன் I am a தமிழ் பேசும் indian என பதியப்பட்ட டிசர்ட் அணிந்திருந்தார். அவரது உடன் இருந்தவர் hindi theriyaathu poda (ஹிந்தி தெரியாது போடா) என பதியப்பட்ட டி சர்ட் அணிந்திருந்தார்.

இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலானது. இதனை தொடர்ந்து, தற்போது #ஹிந்தி_தெரியாது_போடா எனும் ஹேஸ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

I am a தமிழ் பேசும் indian, hindi theriyaathu poda (ஹிந்தி தெரியாது போடா) என பதியப்பட்ட டிஷர்ட்களை அணிந்து நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி, நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் ஆகியோர் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here