எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நாள் பார்க்கவேண்டும்

20ம் நூற்றாண்டில் எண்ணெய் தேய்த்து குளியல் என்பது கொஞ்சம் அரிதாக போய்விட்டது. இதை செய்ய நாள் கிழமை எல்லாம் முக்கியம் என முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றார்கள்.

ஆண்களுக்கு பலன் பின்வருமாறு

ஞாயிறு எண்ணெய் குளியல்: இருதயத்தில் தாபம்

திங்கள் எண்ணெய் குளியல்: பொழிவு தரும் மேனி

செவ்வாய் எண்ணெய் குளியல் : அற்பாயுள்

புதன் எண்ணெய் குளியல் – I செல்வநிலை மேலோங்கும்

வியாழன் எண்ணெய் குளியல்: தரித்திரம் தாண்டவம் ஆடும்.

வெள்ளி எண்ணெய் குளியல்- ஆண்களுக்கு ஆபத்தை தரும்

சனி எண்ணெய் குளியல்: தீர்க்காயுள் தரும்

செவ்வாய் எண்ணெய் குளியல்: பாக்ய விருத்தி தரும்

வெள்ளி எண்ணெய் குளியல் : சௌபாக்கியவதி ஆக வாழ்வார்கள்

இவ்வாறாக ஆண் பெண் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here