கண்ணாடி அணிந்தால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு மருத்துவமனையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. கொரோனா நோயாளிகள் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டனர். அந்த ஆய்வின் முடிவில் மூக்கு கண்ணாடிஅணிபவர்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என தெரியவந்துள்ளது.
ஆய்வின் மூலம் நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிபவர்கள் அசாதாரணமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என கூறப்பட்டுள்ளது.
அதில் நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிபவர்கள் அசாதாரணமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது . அவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என கூறப்பட்டுள்ளது .
ஒரு நாளில் 8 மணி நேரம் தொடர்ந்து கண்ணாடி அணிகிறவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது . கண்ணாடி அணிவதால் , அவர்கள் கண்களை அடிக்கடி தொடுகிற வாய்ப்புக்கு அது ஒரு தடையாக அமைந்திருக்கிறது .
ஆனால் இந்த ஆய்வை மேலும் உறுதிப்படுத்த இன்னும் பல பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிகிறது.