மரித்த இயக்குநரின் கதைக்கு உயிர் கொடுக்கும் நடிகர்

தென்னிந்திய சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கி வருபவர் நடிகர் பிரித்வி ராஜ். இவர் இயக்குநர் சாச்சியின் இயக்கத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாளப் படத்தில் நடித்தார். இதுபெரும் வெற்றி பெற்றது. மற்ற மொழிகளில் இதன் ரீமேக் படங்கள் தயாராகி வருகிறது.

ஆனால் இதன் இயக்குநர் சாச்சி உடல் நலக் குறைவால் காலமானார்.

இந்நிலையில் சாச்சி இயகத்தில் பிரித்விராஜ் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தநிலையில், அவர் இறந்தால் தற்போது ஜெயன் நம்பியாரின் இயக்கத்தி சாச்சியின் கதைக்கு உயிரூட்டி அடுத்த படம்
உருவாகிவருகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கபடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here