சிவாஜி படத்தில் வரும் அங்கவை சங்கவையா இது?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சிவாஜி.

அதுவரை இருந்த தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கி வசூல் சாதனை செய்தது.

அந்தப்படத்தில் வருகின்ற அனைத்து கதாபாத்திரங்களும் ரசிக்கும்படி அமைத்ததுதான் அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

குறிப்பாக சாலமன் பாப்பையாவின் மகள்களாக வரும் அங்கவை சங்கவை என்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது.

ஆனால் அவர்கள் உண்மையில் மிக அழகாக குறிப்பாக வெள்ளையாக இருப்பது பலரும் அறிந்திராத ஒன்று.

படம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து தற்போது அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here