சாட்டை திரைப்படத்தில் வந்த மாணவியா இவர்?

தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி இயக்குனரான நமது சமுத்திரக்கனி நடிப்பில் தம்பி ராமையா போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க முழுக்க முழுக்க ஒரு பள்ளியையும் அதனை சுற்றி நடக்கும் விஷயங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சாட்டை .

அந்த திரைப்படத்தில் அறிமுகமாகி தனது பர்பாமன்ஸ் மூலம் அனைவர் மனதையும் கொள்ளை அடித்தவர் தான் மகிமா நம்பியார். சாட்டை திரைப்படத்திற்கு பிறகு அவர் முன்னணி கதாநாயகி ரேஞ்சுக்கு சென்றுவிட்டார்.

இவர் “குற்றம் 23” “மகாமுனி” போன்ற திரைப்படங்களில் நடித்து பெரும் பெயர் பெற்றார் மகிமா நம்பியார். தற்போது ஆள் அடையாளமே தெரியாததுபோல் ஒரு பிரபல ரேஸ் பைக்கில் அமர்ந்தபடி ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த ஸ்டைலிஷ் புகைப்படம் ஆனது தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அவருக்கு பேன் பாலோவர்ஸ் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.பிரபலங்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து தங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருவது போல் இவரும் பல புகைப்படங்களை வெளியிட்டு தன் திறமையை நிரூபித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிமா நம்பியார் நடிக்கப் போகும்அடுத்தடுத்த திரைப்படங்களை பற்றிய புதிய அப்டேட் கூடிய விரைவில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here