சாதனை படைக்கும் விஜய் சேதுபதியின் க.பெ.ரணசிங்கம் திரைப்படம்

கடந்த சில காலமாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது, அந்த வகையில் சமீபத்தில் க.பெ.ரணசிங்கம் திரைப்படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இப்படம் Zeeplex-ல் வெளியானது, இந்த படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியிருந்தார். அதையடுத்து இந்த படம் சிறந்த விமர்சனங்களையும் குடும்பங்களின் கவனத்தையும் பெற்று வருகிறது, இதுவரை இல்லாத அளவு ஓடிடி யில் வெளியான திரைப்படங்களில் இந்த படமே கூடுதலான வசூல் செய்து வருகிறது. அந்த விதத்தில் தற்போது வரை க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தை 4,70,000 பேர் புக் பண்ணியுள்ளதாகவும் 9.20 கோடிக்கும் வசூல் செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here