உலகின் மிகப்பெரிய பரப்பளவை கொண்ட மரம்

மெக்சிகோவில் உள்ள இந்த மரம் உலகின் மிகப்பெரிய பரப்பளவை கொண்ட மரங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த மரத்தின் சுற்றளவு 36 மீட்டர் என்பதும் இதன் அகலம் 11.5 மீட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோவில் உள்ள எல் அர்பொல் டெல் டுலி என்ற பகுதியில் இந்த மரம் உள்ளது. இந்த மரம் 1400 முதல் 1600 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.

இந்த மரத்தை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here