சூப்பர் ஹிட்டான சூர்யாவின் சூரரைப் போற்று

சமீபத்தில் வெளியான சூர்யாவின் சூரரைப் போற்று சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது.

இதையடுத்து பான் இந்தியா முறையில் படம் இயக்க போகிறேன் என்று இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ‘ஏதாவது ஒரு தென்னிந்திய மொழியில் தயாராக்கி விட்டு அதை ஐந்து மொழிகளில் வெளியிட பிளான் உள்ளதாம் .

இதில் பணியாற்றுவதற்கு மொழி முக்கியம். அதிலும் தமிழ், தெலுங்கு நன்றாக தெரியும் என்பதால், இதில் பணியாற்றுவதையே விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here