கன்னி மரியாளின் பிறப்பு

இறைவனின் தாயான கன்னி மரியாளின் பிறப்பைக் கொண்டாடும் இந்த விழா செப்டம்பர் 8-ஆம்தேதி சிறப்பிக்கப்படுகிறது. எருசலேம் நகரில் வாழ்ந்த யோவாக்கிம் – அன்னா ஆகியோரின் மகளாக மரியாள் பிறந்தது தொடர்பான நிகழ்வுகளை இந்த விழா நினைவூட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here