சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலையில் 14 நாட்களுக்கு சிஎம்சிஓ

பெட்டாலிங் ஜெயா: பிப்ரவரி 1-14 முதல் ஜோகூரின்  குளுவாங்கில் உள்ள சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலை மற்றும் பணியாளர் இல்லங்களில் மேம்படுத்தப்பட்ட இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று டத்தோ ஶ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 2 முதல் 15 வரை சரவாக் பாடல் மற்றும் கபிட் மாவட்டங்களில் MCO செயல்படுத்தப்படும் என்றும் தற்காப்பு அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here