அரசு ஊழியர் சங்கத்தினர் சிறை நிரப்பும் போராட்டம்- கரூர்

கரூர்-

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இழந்ததை மீட்டிட இருப்பதை காத்திட தொடர் மறியல் , சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here