பாக்கிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

இந்தியாவில் கடந்த மாதம் 16-  ஆம் தேதி கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் பணி தொடங்கியது. தற்போது வரை சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை இந்தியா பயன்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here