சிக்கிமில் இன்று அதிகாலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் இந்திய-நேபாள எல்லைபகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.