நிலம் எங்களுக்கு சொந்தமானது – அலகாபாத் ஐகோர்ட்டில் 2 சகோதரிகள் மனு

அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, அலகாபாத் ஐகோர்ட்டில் 2 சகோதரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here