கண்ணாடி, பிளாஸ்டிக்கில் கொரோனா வைரஸ் நீண்ட நாள் வாழும்

 ஐ.ஐ.டி.யின் ஆய்வில் கண்டுபிடிப்பு

பேப்பர், துணிகளை விட கண்ணாடி, பிளாஸ்டிக், ஸ்டீல் மேற்பரப்பில் 7 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர்வாழ்வதாக கண்டறியப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here