பக்கத்து நாடுகளுக்கு சென்றுவர டாக்டர்கள், நர்சுகளுக்கு சிறப்பு விசா

-பிரதமர் மோடி யோசனை

அவசர காலத்தில் பக்கத்து நாடுகளுக்கு சென்று வர டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் சிறப்பு விசா வழங்க பக்கத்து நாடுகள் பரிசீலிக்கலாம் என்ற யோசனையை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here