ஜெயலலிதாவுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள்

– எடப்பாடிபழனிசாமி,ஓ.பன்னீர்செல்வம சிலைக்கு

  மாலை அணிவிப்பு

 ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here