நேப்பாளம் நாடாளுமன்ற கலைப்பு செல்லாது! -உச்சநீதிமன்றம்

 13 நாட்களுக்குள் சபையை கூட்டுக-  T

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது, 13 நாட்களுக்குள் எம்.பி.க்களுக்கு பதவி வழங்கி சபையை கூட்ட வேண்டும் என நேப்பாள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here