பெய்ஜிங்கில் இருந்து முதல் கட்ட கோவிட் தடுப்பூசி கோலாலம்பூர் வந்தடைந்தது

பெய்ஜிங்கில் இருந்து மலேசியாவிற்கு முதல் கட்ட கொரோனா கோவிட் -19 தடுப்பூசி இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

பெய்ஜிங்கின் Sinovac Life Sciences Co Ltd’s நிறுவனத்தில் இருந்து 3 லட்சம் டோஸ் தடுப்பூசி பதப்படுத்தப்பட்ட 200 லிட்டர் தடுப்பூசி வந்தடைந்தது.

சீன மருந்து தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து மலேசியா பெற திட்டமிடப்பட்டுள்ள 14 மில்லியன் அளவுகளில் முதல் கட்டம் இன்று வந்துள்ளது என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here