தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டம் தனியார் சுகாதார ஊழியர்களுக்கான தடுப்பூசி மையங்களாக பந்தாய் மருத்துவமனைகள் போன்ற தனியார் மருத்துவமனைகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிவியல், தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் துல்கிஃப்ளி அஹ்மட்டின் டூவிட்டிற்கு கைரி பதிலளித்திருந்தார். பிப்ரவரி 24 அன்று தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தை மலேசியா தொடங்கியது. இத்திட்டத்தில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை முதல் 500,000 முன்னணி பணியாளர்கள்
தடுப்பூசியின் நிறைவு கட்டம் 18 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களுக்கும் அதே வேளை குடிமக்கள் அல்லாத 13.7 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இலக்காகக் கொண்டுள்ளது.
























