திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் மாயம்

 –நஷ்டஈடு கேட்டு  மாப்பிள்ளை வீட்டார் புகார்

திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் மாயமானார். இதனால் திருமணத்துக்காக மணப்பெண்ணுக்கு செய்த செலவுகளை நஷ்டஈடாக தரும்படி மாப்பிள்ளை வீட்டார் போலீசில் புகார் செய்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here