அடைக்கலம் நாடி இந்தியாவுக்குள் நுழைந்தனர்

மியான்மர் போலீசார்  மூவர் சிக்கினர்

அண்டை நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here