அதிபராக பதவியேற்ற பின்னர் ஜோ பைடன்

– முதல் செய்தியாளர் சந்திப்பு

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பை இதுவரை நடத்தவில்லை. டிரம்ப் உள்பட இதற்கு முன் அமெரிக்க அதிபராக பதவியேற்றவர்கள் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள்ளாக செய்தியாளர்களை சந்திப்பை நடத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here