மருத்துவமனையில் நடிகை ரோஜா

– தீயாய்  ஒரு தகவல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

திடீரென நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ரோஜாவிற்கு சில காரணங்களால் ஆபரேஷன் செய்ய வேண்டியது இருந்ததாம். அதனால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முதலில் கொரோனா இப்போது தேர்தல் வேலை என பிஸியாக இருந்ததால் முன்பே மருத்துவமனைக்கு வர முடியவில்லையாம்.

இதேவேளை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஜா மிகவும் நலமாக இருப்பதாக அவரது கணவர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here