மலேசிய இந்து சங்கத்தின் ஆண்டுக்கூட்டம் வரும் 11.4.2021 அன்று கம்போங் பாண்டான் மஇகா மண்டபத்தில் நடைபெற திட்டமட்டிருந்தது.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் குறிப்பிட்ட தேதியில் பெட்டாலிங் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் விலாயா மாநில ஆண்டுக்கூட்டம் நடைபெறும் என்று மாநிலத்தலைவர் மாணிக்கவாசகம் கதிரேசன் தெரிவித்தார்.
வட்டாரத்தலைவர்கள் மற்றும் மாநில உறுப்பினர்கள் இடமாற்றத்தை கருத்தில் கொண்டு தவறாமல் மறவாமல் ஆண்டுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.








