-பிறந்த தினம் – மே.6, 1836
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞருமான மோதிலால் நேரு 1861- ஆம் ஆண்டு மே 6- ஆம்தேதி பிறந்தவர்.
இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு- காந்தி குடும்பத்தின் இவர்தான் முன்னோடி. இவர் முன்னாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார். தன்னுடைய 70- ஆவது வயதில் 1931- ஆம் ஆண்டும் பிப்ரவரி மாதம் இதே தேதியில் காலமானார்.