எட்டு மணி நேரம் காற்றில் உயிர்வாழும் கோரோனா கிருமி

 

முகக் கவரி இன்றி வெளியே செல்ல வேண்டாம்!

கோவிட்-19 தொற்றுக்கிருமி காற்றிலும் பரவக் கூடியது என்று உலகச் சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இக்கொடிய கிருமி காற்றில் 8 மணி நேரம் உயிர் வாழும். இதனைத் தடுப்பதற்கு ஒரே வழி முகக்கவரி  அணிவதுதான்.

ஒவ்வொருவரும் வீட்டில் இருந்து வெளியாகும் சமயத்தில் முகக்கவரியைக் கண்டிப்பாக அணிந்திருப்பது அவசியம் என்று உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தியது.

தனியாகச்சென்றாலும் மிகக்கவரி  அணிவது மிக முக்கியம் . தொற்ரு வருமுன் காப்பதே அறிவுடைய செயலாகும். 

பலர் முறையற்ற முறையில் முகக்கவரி அணிகின்றனர். இதனால் எந்தப் பயனும் இல்லை. முறையற்ற முறையில் முகக்கவரி அணிகின்றவர்களுக்கு அபராதமும் காத்திருக்கிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here