நுண்ணலை தாக்குதலா?
அமெரிக்கா, ரஷிய உறவுகளில் விரிசல் இன்னும் சரியான பாதையை அடையவில்லை என்பது உலகறிந்த செய்தி. இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் முறண்பாடுகள் குரோதமாகவே தென்படுகின்றன.
ஒற்றைத் தலைவலி, முக்கில் இருந்து ரத்தம் கொட்டுதல், தலை சுற்றல், குமட்டல் என பாதிக்கப்படும் அதிகாரிகள், இறுதியில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு பணியாற்ற முடியாமல் அவதியுறும் நிலைக்கு செல்கிறார்கள் என கூறப்படுகிறது.
அமெரிக்க உளவுத்துறைக்கு இது பெரும் சவாலாகவே இருக்கிறது. ரஷியா மீது சந்தேகம் வலுத்திருந்தாலும் அடுத்த நடவடிக்கை என்ன என்று அமரிக்கா வெலியிடாமல் இருக்கிறது.
ஒரு வேளை பதுங்கிப்பாய சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்திருக்கிறதா அமெரிக்கா என்றும் கருத்துகள் நிலவுகின்றன.