மனிதன் திருந்தாவிட்டால் சட்டமும் தோற்கும் 

உலக புகையிலை எதிர்ப்பு நாள்: மே 31- 1987

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும்  ஒவ்வோராண்டும்  மே 31-ஆம் நாளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

புகையிலை வணிகம் சூடுபிடித்திருந்த காலம் ஒன்று இருந்தது .ஆனால் இன்றைய நிலையில் புகையிலை மனித உயிருக்கு மிரட்டல் தருகின்ற பொருள் என்று உணரப்பட்ருப்பாதால்  அதன் பாதிப்பிலிருந்து விலகும் பொருட்டு புகையிலை எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here