போலியான ஐ-சினார் விண்ணப்பங்கள்; ஏமாறாதீர்

பெட்டாலிங் ஜெயா: ஐ-சினார் விண்ணப்பங்கள் தொடர்பான போலி செய்திகள் பரவுவது குறித்து பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாடிக்கையாளர்கள் பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here