மாணவர்களைக் கவர பெண்களைப் பயன்படுத்துவதா?

சீன பல்கலைக்கழகத்தில் நடந்தது.

தொட்டில் பழக்கம் இது. இப்பழக்கம் பல்கலைக்ழகம் வரை வந்திருக்கிறது என்றால் எதையும் செய்யக்கூடியவர்கள் என்பதற்கு என்ன சான்று வேண்டும்!
பல்கலைக்கழக மாணவர்களை கவர விளம்பரத்தில் இடம் பெற்ற 2 பெண்களின் புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
பல்கலைக்கழகம் என்பது சிவப்பு விளக்குப் பகுதியல்ல. நல்ல பண்பை ஊட்டும் இடம். நாட்டின் நற்பெயரை உலகுக்கு உணர்த்தும் இடம். 
பீஜிங்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here