எயிட்ஸ் நோய் முறையாக கண்டுபிடித்த தினம்: ஜூன் 18- 1981

ஓர் உயிர்க்கொல்லி நோயாகக் கருத்தப்பட்ட எயிட்ஸ் முழுமையாக வெளிச்சத்திற்கு வந்த போது உலகமே நடுங்கிற்று.

கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் 1981-ஆம் ஆண்டு ஜூன் 18- ஆம்தேதி எயிட்ஸ் நோயை  முறைபடியாகக் கண்டு பிடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here